வருக்கமோனை
varukkamonai
பாடல் அடிகளில் முதலெழுத்துகள் வருக்கவெழுத்துகளால் அமையும் மோனைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாடலடிகளில் முதலெழுத்துக்கள் வருக்கவெழுத்துக்களால் அமையும் மோனைவகை. (காரிகை, ஓழிபி. 6, உரை.) A kind of mōṉai in which the letters of the alphabet occur in their order as the first letters of the successive lines of a stanza;
Tamil Lexicon
varukka-mōṉai
n. வருக்கம்+. (Pros.)
A kind of mōṉai in which the letters of the alphabet occur in their order as the first letters of the successive lines of a stanza;
பாடலடிகளில் முதலெழுத்துக்கள் வருக்கவெழுத்துக்களால் அமையும் மோனைவகை. (காரிகை, ஓழிபி. 6, உரை.)
DSAL