Tamil Dictionary 🔍

வருக்கமாலை

varukkamaalai


பிரபந்தம் தொண்ணூற்றானுள் மொழிமுதலில்வரும் எழுத்துக்களை அகரமுதலான எழுத்துமுறையிற் பாடலின் தொடக்கவெழுத்துக்களாக அமைந்து இயற்றப்படும் பிரபந்தவகை. (சது.) A poem in which successive lines begin with the letters of the alphabet in their regular order, one of 96 pirapantam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' A poem subject to res trictions as to the initial letter of every line. See பிரபந்தம்.

Miron Winslow


varukka-mālai
n. id.+மாலை3.
A poem in which successive lines begin with the letters of the alphabet in their regular order, one of 96 pirapantam, q.v.;
பிரபந்தம் தொண்ணூற்றானுள் மொழிமுதலில்வரும் எழுத்துக்களை அகரமுதலான எழுத்துமுறையிற் பாடலின் தொடக்கவெழுத்துக்களாக அமைந்து இயற்றப்படும் பிரபந்தவகை. (சது.)

DSAL


வருக்கமாலை - ஒப்புமை - Similar