Tamil Dictionary 🔍

வருக்கக்கோவை

varukkakkoavai


பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் மொழி முதலில்வரும் எழுத்துக்களை அகரமுதலாம் எழுத்து முறையே அமைத்து கலித்துறைப்பாட்டாக இயற்றும் பிரபந்தவகை. (சது.) A poem of kalittuṟai metre, in which the stanzas begin with the letters of the alphabet in regular order, one of 96 pirapantam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' An alphabetical poem in which the letters with which Tamil words begin are followed in re gular order. See பிரபந்தம்.

Miron Winslow


varukka-k-kōvai
n. வருக்கம்+.
A poem of kalittuṟai metre, in which the stanzas begin with the letters of the alphabet in regular order, one of 96 pirapantam, q.v.;
பிரபந்தம் தொண்ணூற்றாறனுள் மொழி முதலில்வரும் எழுத்துக்களை அகரமுதலாம் எழுத்து முறையே அமைத்து கலித்துறைப்பாட்டாக இயற்றும் பிரபந்தவகை. (சது.)

DSAL


வருக்கக்கோவை - ஒப்புமை - Similar