Tamil Dictionary 🔍

அக்கமாலை

akkamaalai


உருத்திராக்கமாலை , செபமாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உருத்திராக்க மாலை. புகலுறு மக்கமாலை புனைகுவோர் தம்மை (பிரபோத. 18,3). 1. String of rudrākṣa beads; செப மாலை. புத்தக மக்க மாலை...பொருந்துகையாள் (திருவாலவா. கடவுள்வா.20). 2. Rosary; அருந்ததி. (நாநார்த்த.) Arundhatī;

Tamil Lexicon


--அட்சமாலை, ''s.'' A rosary, a string of beads, especially of the el&ae;ocarpus.

Miron Winslow


akka-mālai
n. id.+.
1. String of rudrākṣa beads;
உருத்திராக்க மாலை. புகலுறு மக்கமாலை புனைகுவோர் தம்மை (பிரபோத. 18,3).

2. Rosary;
செப மாலை. புத்தக மக்க மாலை...பொருந்துகையாள் (திருவாலவா. கடவுள்வா.20).

akka-mālai
n. Akṣa-mālā.
Arundhatī;
அருந்ததி. (நாநார்த்த.)

DSAL


அக்கமாலை - ஒப்புமை - Similar