Tamil Dictionary 🔍

இருக்கமாலி

irukkamaali


766 முழ அகலமும் உயரமும் உள்ளதாய் 766 சிகரங்களோடு 96 மேனிலைக்கட்டுகள் கொண்ட கோயில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


766 முழ அகலமும் உயரமுமுள்ளதாய் 766 சிகரங்களோடு 96 மேனிலைக்கட்டுக்கள் கொண்ட கோயில். (சுக்கிரநீதி, 229.) Temple of the width of 766 hands and of the same height, with 766 towers and 96 storeys;

Tamil Lexicon


irukkamāli,
n. rkṣamālī.
Temple of the width of 766 hands and of the same height, with 766 towers and 96 storeys;
766 முழ அகலமும் உயரமுமுள்ளதாய் 766 சிகரங்களோடு 96 மேனிலைக்கட்டுக்கள் கொண்ட கோயில். (சுக்கிரநீதி, 229.)

DSAL


இருக்கமாலி - ஒப்புமை - Similar