Tamil Dictionary 🔍

வாரம்பிரித்தல்

vaarampirithal


சாகுபடி நெல் முதலியவற்றைக் குடிவார மேல்வார முதலிய விகிதப்படி பிரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாகுபடி நெல் முதலியவறைக் குடிவார மேல்வார முதலிய விகிதப்படி பிரித்தல். To divide the harvest between the cultivator and the landlord;

Tamil Lexicon


vāram-piri-
v. tr. வாரம்2+.
To divide the harvest between the cultivator and the landlord;
சாகுபடி நெல் முதலியவறைக் குடிவார மேல்வார முதலிய விகிதப்படி பிரித்தல்.

DSAL


வாரம்பிரித்தல் - ஒப்புமை - Similar