தயிரியம்
thayiriyam
மனத்திட்பம் , துணிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனோதிடம். தயிரியமாஞ் சிவபத்தி பூண்டே (சிவரக. ஞானவாலன்கலியாணநி. 20). Courage;
Tamil Lexicon
s. see தைரியம், courage.
J.P. Fabricius Dictionary
, [tayiriyam] ''s.'' Courage, energy, &c. See தைரியம்.
Miron Winslow
tayiriyam,
n. dhairya.
Courage;
மனோதிடம். தயிரியமாஞ் சிவபத்தி பூண்டே (சிவரக. ஞானவாலன்கலியாணநி. 20).
DSAL