தேவயானம்
thaevayaanam
கடவுளர் ஊர்தி ; அர்ச்சிசு முதலாகிய தேவதைகளைக் கடந்து மோட்சத்துக்குச் செல்லும் வழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடவுளர் ஊர்தி. 1. Chariot or vehicle of a god; See அர்ச்சிராதிமார்க்கம். (பகவற். 8, 18, உரை.) 2. The way to Heaven.
Tamil Lexicon
--தேவரதம், ''s. (St.)'' A car or vehicle of a god, திவ்வியவிமானம்.
Miron Winslow
tēva-yāṉam,
n. id.+ yāna.
1. Chariot or vehicle of a god;
கடவுளர் ஊர்தி.
2. The way to Heaven.
See அர்ச்சிராதிமார்க்கம். (பகவற். 8, 18, உரை.)
DSAL