வய
vaya
வலி ; மிகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வலி. (தொல். சொல். 366.) 1. Strength, power; மிகுதி. வயத்தணிந் தேகு (பரிபா. 11, 40). 2. Increase, abundance;
Tamil Lexicon
vaya
n. cf. vayas.
1. Strength, power;
வலி. (தொல். சொல். 366.)
2. Increase, abundance;
மிகுதி. வயத்தணிந் தேகு (பரிபா. 11, 40).
DSAL