Tamil Dictionary 🔍

வாயார

vaayaara


முழுக் குரலோடு ; வாய்நிரம்ப .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாய் நிரம்ப. வாயார வுண்டபேர் (தாயு. சச்சிதா. 8). 2. With a full mouth; முழுக்குரலோடு. வாயார நாம் பாடி (திருவாச. 7, 15). 1. With a full voicel;

Tamil Lexicon


, With open mouth, See ஆர், ''v.''

Miron Winslow


vāy-āra
adv. id.+ஆர்1-.
1. With a full voicel;
முழுக்குரலோடு. வாயார நாம் பாடி (திருவாச. 7, 15).

2. With a full mouth;
வாய் நிரம்ப. வாயார வுண்டபேர் (தாயு. சச்சிதா. 8).

DSAL


வாயார - ஒப்புமை - Similar