Tamil Dictionary 🔍

வயிந்தவம்

vayindhavam


மாயை ; குதிரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரை. (W.) Horse; மாயை. வயிந்தவத்தின் கலக்கந்தருஞானம் (சி. சி. 11,2). Māyā;

Tamil Lexicon


வைந்தவம், s. a house.

J.P. Fabricius Dictionary


வைத்தவம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [vayintavam] ''s.'' A house. See வைந்தவம்.

Miron Winslow


vayintavam
n. baindava. (Phil).
Māyā;
மாயை. வயிந்தவத்தின் கலக்கந்தருஞானம் (சி. சி. 11,2).

vayintavam
n. prob. saindhava.
Horse;
குதிரை. (W.)

DSAL


வயிந்தவம் - ஒப்புமை - Similar