வலந்தம்
valandham
உரை ; வளைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைவு. (யாழ். அக.) Curve, bend, arch; வசனம். (யாழ். அக.) Word;
Tamil Lexicon
s. a word, வசனம்; 2. a curve, a vault.
J.P. Fabricius Dictionary
, [vlntm] ''s.'' A word வசனம். 2. A curve, an arch, a vault, வளைவு; [''ex'' வல, ''v.'']
Miron Winslow
valantam
n. வல1-.
Curve, bend, arch;
வளைவு. (யாழ். அக.)
valantam
n. வல3-.
Word;
வசனம். (யாழ். அக.)
DSAL