வயந்தமன்னவன்
vayandhamannavan
மன்மதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[வசந்தகாலத்து அதிபதி] மன்மதன். வயந்த மன்னவன் வந்தனன். (யசோதர. 1, 9). Kāma, as the lord of the spring season;
Tamil Lexicon
vayanta-maṉṉavaṉ
n. வயந்தம்+.
Kāma, as the lord of the spring season;
[வசந்தகாலத்து அதிபதி] மன்மதன். வயந்த மன்னவன் வந்தனன். (யசோதர. 1, 9).
DSAL