Tamil Dictionary 🔍

வாயு

vaayu


காற்று ; ஐவகை பூதத்துள் ஒன்று ; வாதம் ; வடமேற்கு மூலைக்குத் தலைவனான தேவன் ; அபானவாயு ; வயிற்றுப்பொருமல் ; காற்றுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரித்தோஷத்துள் ஒன்றான பிணிக்கூறு. 5. The windy humour, one of tiri-tōṣam, q.v.; அசீரணவாயு உதரவாயு கர்ப்பவாயு தமரகவாயு பாரிசவாயு மேகவாயு என்ற அறுவகைப்பட்ட வாதக்கூறு. 6. Vāyu, of six kinds, viz. acīraṇa-vāyu, utara-vāyu, karppa-vāyu, tamaraka-vāyu, pārica-vāyu, mēka-vāyu; . 4. The ten vital airs of the body. See தசவாயு. (சிலப். 3, 26, உரை.) அஷ்டதிக்குப்பாலகருள் வடமேற்கு மூலைக்கு அதிபனான தேவன். 3. Vāyu, the Wind-god, regent of the North-west, one of the aṣṭa-tikku-p-pālakar, q.v.; பஞ்சபூதத்து ளொன்று. அதன்கண்வாயு வெளிப்பட்டு (மணி. 27, 209). 2. An element, one of paṉcapūtam, q.v.; காற்று. (பிங்.) 1. Wind, air; இராசயன சாஸ்திரத்திற் கூறும் காற்றுவகை. Mod. 9. Gas; அபானவாயு. 8. Wind, gas generated in the bowels, etc,; வயிற்றுப்பொருமல். 7. Flatulence;

Tamil Lexicon


வாயுவு, com. வாய்வு, s. wind, air, காற்று; 2. wind in the system, flatulency, windiness; 3. Vayu, the windgod and regent of the north-west. என் பக்கத்திலே ஒரு வாய்வு பிடித்திருக் கிறது, there sticks a wind in my side. வாயுகொள்ள, to have flatulency in the bowels. வாயுசகன், வாயுச்சகன், fire, as the companion of wind. வாயுதாரணை, suppression of the vital airs by yogas etc. வாயுத்தம்பம், வாயுத்தம்பனம், வாயுஸ் தம்பனம், the art of arresting the winds, one of the 64 கலைஞானம். வாயுபகவான், the god of the wind. வாயுபூதம், atmosphere. வாயுமண்டலம், the region of the winds. வாயுமலடு, sterility from flatulency. வாயுமூலை, north-west. வாயுமைந்தன், Hanuman; 2. Bhima of the Pandavas. வாயுவாஸ்திரம், a wind dart, received from Vayu. வாயுவுபத்திரவம், pain from flatulency. வாயுவைப்பிடிக்கிற மருந்து, a medicine that dissipates fllatulency. தசவாயி, the ten vital airs of the body:- 1. பிராணன், situated in the heart; 2. அபானன், in the top of the head and passing downwards; 3. சமானன், in the pit of the throat; 4. வியானன், pervading the whole body; 5. உதானன், in the navel; 6. நாகன், which effects motion and speech; 7. கூர்மன், causing horripilation; 8. கிருதரன், கிருகரன், seated in the face; 9. தேவதத்தன், that which is exhaled in yawning etc.; & 1. தனஞ்சயன், that which remains in the body after death and escapes by splitting the head.

J.P. Fabricius Dictionary


காற்று.

Na Kadirvelu Pillai Dictionary


[vāyu ] --வாயுவு, ''s.'' [''com.'' வாய்வு.] Wind, air, காற்று. 2. Wind or vital air in the system; also windy affections, flatu lency, வாதம். W. p. 752. VAYU. 3. ''Vayu,'' the wind-god, and regent of the north west. See திக்குப்பாலகர். எனக்குவாயுகொண்டிருக்கிறது. I have flatu lency in my bowels. அசீரணவாயு. Indigestion.

Miron Winslow


vāyu
n. vāyu.
1. Wind, air;
காற்று. (பிங்.)

2. An element, one of paṉcapūtam, q.v.;
பஞ்சபூதத்து ளொன்று. அதன்கண்வாயு வெளிப்பட்டு (மணி. 27, 209).

3. Vāyu, the Wind-god, regent of the North-west, one of the aṣṭa-tikku-p-pālakar, q.v.;
அஷ்டதிக்குப்பாலகருள் வடமேற்கு மூலைக்கு அதிபனான தேவன்.

4. The ten vital airs of the body. See தசவாயு. (சிலப். 3, 26, உரை.)
.

5. The windy humour, one of tiri-tōṣam, q.v.;
திரித்தோஷத்துள் ஒன்றான பிணிக்கூறு.

6. Vāyu, of six kinds, viz. acīraṇa-vāyu, utara-vāyu, karppa-vāyu, tamaraka-vāyu, pārica-vāyu, mēka-vāyu;
அசீரணவாயு உதரவாயு கர்ப்பவாயு தமரகவாயு பாரிசவாயு மேகவாயு என்ற அறுவகைப்பட்ட வாதக்கூறு.

7. Flatulence;
வயிற்றுப்பொருமல்.

8. Wind, gas generated in the bowels, etc,;
அபானவாயு.

9. Gas;
இராசயன சாஸ்திரத்திற் கூறும் காற்றுவகை. Mod.

DSAL


வாயு - ஒப்புமை - Similar