Tamil Dictionary 🔍

வமிசம்

vamisam


குலம் ; மூங்கில் ; வேய்ங்குழல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேய்ங்குழல். 3. Flute, pipe; குலம். 1. Race, lineage, descent, family; மூங்கில். 2. Bamboo;

Tamil Lexicon


வம்சம், s. race, lineage, family, வங்கிஷம்.

J.P. Fabricius Dictionary


[vamicam ] --வம்சம், ''s.'' Race, lineage. descent, kindred. W. p. 727. VAMSA.- For the compounds, See வங்கிஷம்.

Miron Winslow


vamicam
n. vamša.
1. Race, lineage, descent, family;
குலம்.

2. Bamboo;
மூங்கில்.

3. Flute, pipe;
வேய்ங்குழல்.

DSAL


வமிசம் - ஒப்புமை - Similar