Tamil Dictionary 🔍

நவாமிசம்

navaamisam


காண்க : நவாங்கிசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராசியை ஒன்பதாகப் பகிர்கை. (சோதிட.சிந்.123.) Division of a sign of the zodiac into nine equal parts ;

Tamil Lexicon


navāmicam
n.navan+. (Astol.)
Division of a sign of the zodiac into nine equal parts ;
இராசியை ஒன்பதாகப் பகிர்கை. (சோதிட.சிந்.123.)

DSAL


நவாமிசம் - ஒப்புமை - Similar