வன்மி
vanmi
பகைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துவேஷபுத்தியுள்ளவன். காயிபாசெனுமோர் வன்மி (இரஷணிய. பக். 51). Spiteful person;
Tamil Lexicon
VI. v. i. same as வர்மி, be hardened in mind.
J.P. Fabricius Dictionary
, [vṉmi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To be hardened in mind. 2. To be indurated as trees. ''[limited.]''
Miron Winslow
vaṉmi
n. வன்மம்.
Spiteful person;
துவேஷபுத்தியுள்ளவன். காயிபாசெனுமோர் வன்மி (இரஷணிய. பக். 51).
DSAL