Tamil Dictionary 🔍

வன்மம்

vanmam


தீராப்பகை ; வலிமை ; சூளுரை ; உடலின் முக்கிய பாகம் ; இரகசியச் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருமஸ்தானம். (W.) 1. Vital part of the body; பலரறியச் சொல்ல வொண்ணாத இரகசியச்சொல். வன்மமே சொல்லியெம்மைநீ விளையாடுதி (திவ். திருவாய். 6,2,7). 2. Words that must be spoken in secret; சபதம். loc. 3. Vow; வலி. மார்பின் ... கரஞ் சென்றுற்ற வன்மத்தைக் கண்டு (கம்பரா. அதிகா. 228). 2. Force; தீராப்பகை. வன்மக்களியானை மன் (நள. கலிநீங்கு. 58). 1. Malice, grudge, spite;

Tamil Lexicon


s. see வர்மம். வன்மமாயிருக்க, to be malevolent. வன்மம் வைக்க, to bear a grudge against one. வன்மி, a person that bears a grudge.

J.P. Fabricius Dictionary


, [vaṉmam] ''s.'' Malice, grudge, as வர் மம். 2. Any vital member. See மர்மம்.

Miron Winslow


vaṉmam
n. வன்-மை.
1. Malice, grudge, spite;
தீராப்பகை. வன்மக்களியானை மன் (நள. கலிநீங்கு. 58).

2. Force;
வலி. மார்பின் ... கரஞ் சென்றுற்ற வன்மத்தைக் கண்டு (கம்பரா. அதிகா. 228).

3. Vow;
சபதம். loc.

vaṉmam
n. மர்மம்.
1. Vital part of the body;
மருமஸ்தானம். (W.)

2. Words that must be spoken in secret;
பலரறியச் சொல்ல வொண்ணாத இரகசியச்சொல். வன்மமே சொல்லியெம்மைநீ விளையாடுதி (திவ். திருவாய். 6,2,7).

DSAL


வன்மம் - ஒப்புமை - Similar