Tamil Dictionary 🔍

வர்மம்

varmam


உட்பகை ; காண்க : மருமம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உட்பகை. (சங்.அக.) Malevolence, spite, malice; . See மருமம். வர்மத்தில் அடித்துவிட்டான்.

Tamil Lexicon


வருமம், வன்மம், s. malevolence, spite, வைராக்கியம். வர்மி, a malicious person.

J.P. Fabricius Dictionary


[vrmm ] --வருமம், ''s.'' [''also'' வன்மம்.] Malevolence, spite, &c. See மர்மம்.

Miron Winslow


varmam
n. வன்மம்.
Malevolence, spite, malice;
உட்பகை. (சங்.அக.)

varmam
n. marman.
See மருமம். வர்மத்தில் அடித்துவிட்டான்.
.

DSAL


வர்மம் - ஒப்புமை - Similar