Tamil Dictionary 🔍

பன்மம்

panmam


தாமரை ; திருநீறு ; பொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விபூதி. பன்ம மெவர்க்குத் தரித்திடலாம் (திருக்காளத். பு. 22, 15). 2. The sacred ashes; பஸ்மம். 1. Calcined powder; தாமரை. பன்மத்தொடுங் கூடச்செய்த பீடம். (S. I. I. ii, 167, 35). Lotus

Tamil Lexicon


paṉmam,
n. padma.
Lotus
தாமரை. பன்மத்தொடுங் கூடச்செய்த பீடம். (S. I. I. ii, 167, 35).

paṉmam,
n. bhasman.
1. Calcined powder;
பஸ்மம்.

2. The sacred ashes;
விபூதி. பன்ம மெவர்க்குத் தரித்திடலாம் (திருக்காளத். பு. 22, 15).

DSAL


பன்மம் - ஒப்புமை - Similar