Tamil Dictionary 🔍

வன்மரம்

vanmaram


அகக்காழுள்ள மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. East Indian satin-wood. See புரசு2, 1. (W.) அகக்காழுள்ள மரம் (திவா.) 1. Exogenous plant;

Tamil Lexicon


அகக்காழ்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A very hard timber; a hard timber-tree, satin-wood, Swietenia chloroxylon. (சது.)

Miron Winslow


vaṉ-maram.
n. வல்+.
1. Exogenous plant;
அகக்காழுள்ள மரம் (திவா.)

2. East Indian satin-wood. See புரசு2, 1. (W.)
.

DSAL


வன்மரம் - ஒப்புமை - Similar