பொன்னிலம்
ponnilam
தேவருலகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவலோகம். பொன்னிலத் தெழுந்ததோர் . . . பூங்கொடி (சீவக. 1457). Svarga, as the golden land;
Tamil Lexicon
--பொன்னுலகு, ''s.'' Swerga, the golden land of the celestials.
Miron Winslow
poṉṉilam
n. id.+நிலம்.
Svarga, as the golden land;
தேவலோகம். பொன்னிலத் தெழுந்ததோர் . . . பூங்கொடி (சீவக. 1457).
DSAL