Tamil Dictionary 🔍

வின்னம்

vinnam


மாறுபாடு ; வேறுபாடு ; சிதைவு ; பிளவு ; உறுப்புக்கோணல் ; தடை ; கேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பின்னம்1. (யாழ். அக.)

Tamil Lexicon


s. an impediment, தடை; 2. that which is cut off, split or broken, பங்கம்; 3. variance, distortion of a limb etc.; 4. cavity, a flaw in gems, பழுது. வின்னம் பண்ணிப்போட, to hinder the success of a thing. வின்னமாய் நடக்க, to behave offensively.

J.P. Fabricius Dictionary


viṉṉam
n. binna.
See பின்னம்1. (யாழ். அக.)
.

DSAL


வின்னம் - ஒப்புமை - Similar