Tamil Dictionary 🔍

வன்னிசகாயன்

vannisakaayan


நெருப்புக்குத் துணையாகிய காற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயுதேவன். வன்னி சகாய நின்மைந்தன் (உத்தரரா.அனுமப்.40). Wind-God;

Tamil Lexicon


vaṉṉi-cakāyaṉ
n. vahni-sahāya.
Wind-God;
வாயுதேவன். வன்னி சகாய நின்மைந்தன் (உத்தரரா.அனுமப்.40).

DSAL


வன்னிசகாயன் - ஒப்புமை - Similar