வன்னிவகன்
vannivakan
தீயைத் தாங்குபவனாகிய காற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தீயைத் தாங்குபவன்] காற்று. தென்றலே ... வன்னிவகனாயினை (சரபேந்திரகுறவஞ்சி, 21, 7). Wind, as the vehicle of fire;
Tamil Lexicon
vaṉṉi-vakaṉ
n. vahnivaha.
Wind, as the vehicle of fire;
[தீயைத் தாங்குபவன்] காற்று. தென்றலே ... வன்னிவகனாயினை (சரபேந்திரகுறவஞ்சி, 21, 7).
DSAL