Tamil Dictionary 🔍

அனன்னியன்

ananniyan


தான் கொண்ட புகலிடத்தைத் தவிர வேறு கதியைத் தேடாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தான் கொண்ட புகலிடத்தைத் தவிர வேறுகதியைத் தேடாதவன். நொந்தவரே முதலாகத்தொடங்கி யனன்னியராய் (ரஹஸ்ய. 390). Person who does not know of any refuge other than the one he has chosen;

Tamil Lexicon


விட்டுணு.

Na Kadirvelu Pillai Dictionary


aṉaṉṉiyaṉ
n. an-anya.
Person who does not know of any refuge other than the one he has chosen;
தான் கொண்ட புகலிடத்தைத் தவிர வேறுகதியைத் தேடாதவன். நொந்தவரே முதலாகத்தொடங்கி யனன்னியராய் (ரஹஸ்ய. 390).

DSAL


அனன்னியன் - ஒப்புமை - Similar