வன்னசரம்
vannasaram
பலவகை மணிகளினாலியன்ற கழுத்தணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலவகை இரத்தினங்களினாலியன்ற கழுத்தணிவகை. மண்மகடன் மார்பினணி வன்னசரமென்ன (கம்பரா. வரைக்காட்சி. 13). A neck ornament set with various precious stones;
Tamil Lexicon
vaṉṉa-caram,
n. id.+.
A neck ornament set with various precious stones;
பலவகை இரத்தினங்களினாலியன்ற கழுத்தணிவகை. மண்மகடன் மார்பினணி வன்னசரமென்ன (கம்பரா. வரைக்காட்சி. 13).
DSAL