வன்சிரம்
vansiram
நீலநிறழள்ளதும் ஆறு அடி வளர்வதுமான கடல்மீன்வகை. Seer fish, bluish, attaining 6 ft. in length, Cybium guttalum;
Tamil Lexicon
ஒருமீன்.
Na Kadirvelu Pillai Dictionary
--வன்சிரமீன், ''s.'' [''com.'' வஞ்சி ரம்.] A kind of fish, Scomber Rottleri.
Miron Winslow
vaṉ-ciram
n. prob. id+சிரம்1. cf.
Seer fish, bluish, attaining 6 ft. in length, Cybium guttalum;
நீலநிறழள்ளதும் ஆறு அடி வளர்வதுமான கடல்மீன்வகை.
DSAL