வன்சொல்
vansol
கடுஞ்சொல் ; மிலேச்சமொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடுஞ்சொல். எவன்கொலோ வன்சொல் வழங்குவது (குறள், 99). 1. Rude speech, harsh word, opp. to iṉ-col; மிலேச்சமொழி. வன்சொல் யவனர் (சிலப். 28,141). 2. Barbarous tongue;
Tamil Lexicon
கடுஞ்சொல்.
Na Kadirvelu Pillai Dictionary
--வன்மொழி, ''s.'' Rude lan guage; harsh speech, as கடுஞ்சொல்- ''oppos. to'' இன்சரெல்.
Miron Winslow
vaṉ-col
n. id.+சொல்1.
1. Rude speech, harsh word, opp. to iṉ-col;
கடுஞ்சொல். எவன்கொலோ வன்சொல் வழங்குவது (குறள், 99).
2. Barbarous tongue;
மிலேச்சமொழி. வன்சொல் யவனர் (சிலப். 28,141).
DSAL