Tamil Dictionary 🔍

இன்சொல்

insol


இனிமை பயக்கும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரியவசனம். இன்சொ லினிதீன்றல் (குறள், 99). Pleasant speech, kind word, courteous language, compliment, opp. to வன்சொல்;

Tamil Lexicon


நயச்சொல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' See இனியசொல்.

Miron Winslow


iṉ-col
n. id.+.
Pleasant speech, kind word, courteous language, compliment, opp. to வன்சொல்;
பிரியவசனம். இன்சொ லினிதீன்றல் (குறள், 99).

DSAL


இன்சொல் - ஒப்புமை - Similar