மென்சொல்
mensol
இனியசொல் ; அன்பான மொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இனியசொல். (நாமதீப. 668.) 1. Soft, pleasant word; அன்பான வார்த்தை. (W.) 2. Kind word;
Tamil Lexicon
, ''s.'' A soft or kind word.
Miron Winslow
meṉ-col
n. id.+.
1. Soft, pleasant word;
இனியசொல். (நாமதீப. 668.)
2. Kind word;
அன்பான வார்த்தை. (W.)
DSAL