Tamil Dictionary 🔍

வெஞ்சொல்

venjol


கடுஞ்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுஞ்சொல். கருமன நச்சு வெஞ்சொற் கட்டியங்காரன் (சீவக. 744). Angry, harsh word;

Tamil Lexicon


venj-col
n. id.+ சொல்3.
Angry, harsh word;
கடுஞ்சொல். கருமன நச்சு வெஞ்சொற் கட்டியங்காரன் (சீவக. 744).

DSAL


வெஞ்சொல் - ஒப்புமை - Similar