Tamil Dictionary 🔍

கண்ணன்

kannan


கண்ணுடையவன் ; கிருட்டினன் ; திருமால் ; கையாந்தகரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிருஷ்ணன். (திவ். திருவாய், 10, 8, 1.) 1. Krṣṇa; கையாந்தகரை. (சங். அக.) A plant growing in wet places; கண்ணுடையவன். One who has eyes; திருமால். (திவா.) 2. Viṣṇu;

Tamil Lexicon


s. Vishnu in his Krishna incarnation, கிருஷ்ணன்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' One who has eyes.

Miron Winslow


kaṇṇaṉ
n. id.
One who has eyes;
கண்ணுடையவன்.

kaṇṇaṉ
n. Pkt. KaṇṇaKrṣṇa.
1. Krṣṇa;
கிருஷ்ணன். (திவ். திருவாய், 10, 8, 1.)

2. Viṣṇu;
திருமால். (திவா.)

kaṇṇaṉ
n. cf. கரிசலாங்கண்ணி.
A plant growing in wet places;
கையாந்தகரை. (சங். அக.)

DSAL


கண்ணன் - ஒப்புமை - Similar