வண்கண்
vankan
மனக்கொடுமை. தாமுடைமை வைத்திழக்கும் வன்கணவர் (குறள், 228). 1. Cruelty, hardness of heart, pitilessness;
Tamil Lexicon
vaṟ-kaṇ
n. வன்-மை+.
1. Cruelty, hardness of heart, pitilessness;
மனக்கொடுமை. தாமுடைமை வைத்திழக்கும் வன்கணவர் (குறள், 228).
2. Bravery, fortitude, cool determination;
வீரத்தன்மை, வழிவந்த வன்கணதுவே படை (குறள், 764).
3. Enmity;
பகைமை. (W.)
4. Envy;
பொறாமை. (W.)
5. Evil eye;
கொடும்பார்வை. (W.)
DSAL