இன்கண்
inkan
இன்பம் ; கண்ணோட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண்ணோட்டம். இன்க ணுடைய னவன் (கலித். 37, 22). 2. Kindness, special favour; இன்பம். இன்க ணுடைத்தவர் பார்வல் (குறள், 1152.) 1. Delight, pleasure;
Tamil Lexicon
, [iṉkṇ] ''s.'' Delight, pleasure, இன் பம். (குறள்.) ''(p.)'' இன்கணுடைத்தவர்பார்வல். His looks even were pleasant.
Miron Winslow
iṉ-kaṇ
n. இன்1+.
1. Delight, pleasure;
இன்பம். இன்க ணுடைத்தவர் பார்வல் (குறள், 1152.)
2. Kindness, special favour;
கண்ணோட்டம். இன்க ணுடைய னவன் (கலித். 37, 22).
DSAL