Tamil Dictionary 🔍

வந்தனமாலை

vandhanamaalai


வாயிலிற்கட்டுந் தோரணவகை. (யாழ். அக.) 1. A kind of wreath of flowers or leaves hung over the door of a house; வெளிவாயிலின் சித்திரவளைவு. (W.) 2. The ornamental arch of a gateway;

Tamil Lexicon


, ''s.'' The ornamental arch of a gate-way, வாயிலின்மேற்சித்திரம். 2. A wreath of flowers, or leaves, hung over the door of a house, தோரணம். ''[Sa. Vandanamala.]''

Miron Winslow


vantaṉa-mālai
n. vaṅdana-mālā.
1. A kind of wreath of flowers or leaves hung over the door of a house;
வாயிலிற்கட்டுந் தோரணவகை. (யாழ். அக.)

2. The ornamental arch of a gateway;
வெளிவாயிலின் சித்திரவளைவு. (W.)

DSAL


வந்தனமாலை - ஒப்புமை - Similar