Tamil Dictionary 🔍

வனபோசனம்

vanapoasanam


சோலை முதலியவற்றில் நடத்தும் விருந்து ; திருவிழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தோட்ட முதலியவற்றில் நடத்தும் விருந்து. 1. Picnic or garden-party; உற்சவமூர்த்தியைத் தோட்டத்திற்கு எழுந்தருளுவித்து நைவேத்தியம் முதலியன செய்விக்கும் உற்சவம். 2. A festival in which the uṟcavamūrtti of a temple is treated to a picnic;

Tamil Lexicon


, ''s.'' A picnic in the woods. 2. A sacred feast held in groves in the month of November to increase the fertility of the fields.

Miron Winslow


vaṉa-pōcaṉam
n. vana+.
1. Picnic or garden-party;
தோட்ட முதலியவற்றில் நடத்தும் விருந்து.

2. A festival in which the uṟcavamūrtti of a temple is treated to a picnic;
உற்சவமூர்த்தியைத் தோட்டத்திற்கு எழுந்தருளுவித்து நைவேத்தியம் முதலியன செய்விக்கும் உற்சவம்.

DSAL


வனபோசனம் - ஒப்புமை - Similar