ஆபோசனம்
aapoasanam
விழுங்குகை ; உண்ணுதலுக்கு முன்னும் பின்னும் மந்திரபூர்வமாக நீரை உட்கொள்ளுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போசனத்திற்கு முன்னும் பின்னும் மந்திர பூர்வமாக நீரையுட் கொள்ளுகை. Sipping a little water with appropriate mantras both at the commencement and the close of a meal;
Tamil Lexicon
s. drinking of water from the palm of the hand before beginning to eat.
J.P. Fabricius Dictionary
, [āpōcaṉam] ''s.'' Swallowing up, drinking from the palm of the hand--as Agastiar is said to have swallowed the sea, விழுங்குகை.
Miron Winslow
āpōcaṉam
n. āpōšana.
Sipping a little water with appropriate mantras both at the commencement and the close of a meal;
போசனத்திற்கு முன்னும் பின்னும் மந்திர பூர்வமாக நீரையுட் கொள்ளுகை.
DSAL