வண்ணத்தான்
vannathaan
வண்ணான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வண்ணான். ஸ்ரீவைஷ்ணவ வண்ணத்தான் திருப்பரிவட்டங்களை அழகிதாக வாட்டி (ஈடு, 5, 10, 6). Washerman; dhoby;
Tamil Lexicon
vaṇṇattāṉ
n. id. [M. vaṇṇattān.]
Washerman; dhoby;
வண்ணான். ஸ்ரீவைஷ்ணவ வண்ணத்தான் திருப்பரிவட்டங்களை அழகிதாக வாட்டி (ஈடு, 5, 10, 6).
DSAL