Tamil Dictionary 🔍

வண்டத்தனம்

vandathanam


குறும்புத்தனம் ; அவையில் கூறத்தகாத சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசப்பியம். (W.) 2. Lewdness; குறும்பு. Colloq. 1. Wickedness, impudence;

Tamil Lexicon


, ''s.'' A wicked action, a lewd course; impudence.

Miron Winslow


vaṇṭa-t-taṉam,.
n. வண்டன்1+தனம்1. [T. baṇdatanamu, K. baṇdatana.]
1. Wickedness, impudence;
குறும்பு. Colloq.

2. Lewdness;
அசப்பியம். (W.)

DSAL


வண்டத்தனம் - ஒப்புமை - Similar