Tamil Dictionary 🔍

எண்குணத்தான்

yenkunathaan


எட்டுக் குணங்களையுடைய கடவுள் ; அருகன் ; சிவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடவுள். எண்குணத்தான் றாளை வணங்காத் தலை (குறள், 9). God, who has eight attributes;

Tamil Lexicon


--எண்குணன், ''s.'' He who possesses the eight attributes- the perfect one--a term applied in நிகண் டு, to Siva, சிவன், Argha, அருகன்.

Miron Winslow


eṇ-kuṇattāṉ
n. எட்டு2+.
God, who has eight attributes;
கடவுள். எண்குணத்தான் றாளை வணங்காத் தலை (குறள், 9).

DSAL


எண்குணத்தான் - ஒப்புமை - Similar