Tamil Dictionary 🔍

வண்ணகவொத்தாழிசை

vannakavothaalisai


அராகம் தாழிசை எண் வாரம் என்னும் உறுப்புகளைச் சிறப்பாகக் கொண்டுவரும் கலிப்பாவகை. (தொல். பொ. 452.) A variety of kali verse in which arākam, tāḻical, eṇ and vāram are the main features;

Tamil Lexicon


vaṇṇaka-v-ottāḻicai
n. வண்ணகம்+. (Pros.)
A variety of kali verse in which arākam, tāḻical, eṇ and vāram are the main features;
அராகம் தாழிசை எண் வாரம் என்னும் உறுப்புகளைச் சிறப்பாகக் கொண்டுவரும் கலிப்பாவகை. (தொல். பொ. 452.)

DSAL


வண்ணகவொத்தாழிசை - ஒப்புமை - Similar