வெண்ணெய்த்தாழி
venneithaali
வெண்ணெய் வைக்குஞ்சட்டி ; கண்ணபிரான் வெண்ணெய் திருடியது குறித்து நடத்தப்பெறும் கோயில் திருவிழா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெண்ணெய் வைக்குஞ் சட்டி. 1. Butter-storing pot; . 2. See வெண்ணெய்த்தாழியுற்சவம்.
Tamil Lexicon
veṇṇey-t-tāḻi
n. id.+தாழி2.
1. Butter-storing pot;
வெண்ணெய் வைக்குஞ் சட்டி.
2. See வெண்ணெய்த்தாழியுற்சவம்.
.
DSAL