Tamil Dictionary 🔍

வண்ணாத்தி

vannaathi


ஒரு பறவைவகை ; வண்ணாரப்பெண் ; மருந்துப்பொடி ; பூநீறு ; தட்டாரப்பூச்சி ; ஒரு மீன்வகை ; நாகணவாய்ப்புள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See பூநீறு, 22. (யாழ். அக.) 3. A medicinal powder. நாகணவாய்ப்புள். Pond. Myna; வெண்ணிறமும் நான்கு அங்குலவள்ர்ச்சியு முடைய ஆற்றுமீன். 2. Fresh-water fish, silvery attaining 4 in . in length, Barbus ticto; See வண்ணாத்திக்குருவி, 1. 1.Washerwoman robin. . 4. See வண்ணாத்திப்பூச்சி. (W.) வண்ணாரப்பெண். Washerwoman;

Tamil Lexicon


s. the name of a bird, mainate; 2. an insect, a butter-fly, வண்ணாத்திப் பூச்சி; 3. a washerwoman.

J.P. Fabricius Dictionary


, [vṇṇātti] ''s.'' The name of a bird, Mainate, ஓர்பறவை. 2. [''also'' வண்ணாத்திப்பூச்சி,] An insect, ஓர்பூச்சி. 3. A washer-woman. See வண்ணான்.

Miron Winslow


vaṇṇātti
n. Fem. of வண்ணான்.
Washerwoman;
வண்ணாரப்பெண்.

vaṇṇātti
n. varṇa.
1.Washerwoman robin.
See வண்ணாத்திக்குருவி, 1.

2. Fresh-water fish, silvery attaining 4 in . in length, Barbus ticto;
வெண்ணிறமும் நான்கு அங்குலவள்ர்ச்சியு முடைய ஆற்றுமீன்.

3. A medicinal powder.
See பூநீறு, 22. (யாழ். அக.)

4. See வண்ணாத்திப்பூச்சி. (W.)
.

vaṇṇātti
n.
Myna;
நாகணவாய்ப்புள். Pond.

DSAL


வண்ணாத்தி - ஒப்புமை - Similar