வண்ணகவொத்தாழிசைக்கலிப்பா
vannakavothaalisaikkalippaa
ஒரு தரவு , மூன்று தாழிசை , அராகம் , அம்போதரங்கம் , தனிச்சொல் , சுரிதகம் என்னும் இவ்வாறு உறுப்பினையும் கொண்டுவரும் கலிப்பாவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி