கலித்தாழிசை
kalithaalisai
ஒத்துள்ள சில அடிகளையேனும் பல அடிகளையேனும் பெற்று ஈற்றடிமிக்கு வருவதாகிய கலிப்பாவின் இனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒத்துள்ள சிலவடிகளையேனும் பலவடிகளையேனும் பெற்று ஈற்றடி மிக்குவருவதாகிய கலிப்பாவின் இனம். (யாப். 87.) A kind of kali verse, consisting of lines of equal length, the last one being longer than the rest;
Tamil Lexicon
, ''s.'' A class of verse, கலிப்பாவினத்திலொன்று.
Miron Winslow
kali-t-tāḻ-icai
n. id.+.
A kind of kali verse, consisting of lines of equal length, the last one being longer than the rest;
ஒத்துள்ள சிலவடிகளையேனும் பலவடிகளையேனும் பெற்று ஈற்றடி மிக்குவருவதாகிய கலிப்பாவின் இனம். (யாப். 87.)
DSAL