Tamil Dictionary 🔍

வஞ்சித்தாழிசை

vanjithaalisai


இருசீரடி நான்காய் ஒரு பொருண்மேல் மூன்று செய்யுள் அடுக்கிவரும் வஞ்சிப்பாவினம். (காரிகை.செய்.14.) A poem of three stanzas of four lines each, each line having two metrical feet and the whole poem dealing with a single theme;

Tamil Lexicon


--வஞ்சித்துறை, ''s.'' A subdivision of வஞ்சிப்பா. See பா.

Miron Winslow


vanjci-t-tāḻicai
n. id.+.(Pros.)
A poem of three stanzas of four lines each, each line having two metrical feet and the whole poem dealing with a single theme;
இருசீரடி நான்காய் ஒரு பொருண்மேல் மூன்று செய்யுள் அடுக்கிவரும் வஞ்சிப்பாவினம். (காரிகை.செய்.14.)

DSAL


வஞ்சித்தாழிசை - ஒப்புமை - Similar