Tamil Dictionary 🔍

டவண்டை

davantai


பெரியபறைவகை. (W.) 1. A little drum; சுன்னம். அவன் பரீட்சையில் டவண்டை வாங்கினான். Loc. 2. Cipher, zero;

Tamil Lexicon


s. a kind of drum; 2. zero, cipher.

J.P. Fabricius Dictionary


, [ṭvṇṭai] ''s.'' A kind of drum. See தவண்டை.

Miron Winslow


ṭavaṅṭai,
n. [T. daviṇa, K. davaṇe.]
1. A little drum;
பெரியபறைவகை. (W.)

2. Cipher, zero;
சுன்னம். அவன் பரீட்சையில் டவண்டை வாங்கினான். Loc.

DSAL


டவண்டை - ஒப்புமை - Similar