வண்டுசுற்றுதல்
vandusutrruthal
வைக்கோல் முதலியவற்றைப் புரியாக நெருங்கச்சுற்றிக் கட்டுதல். To make twists of straw and pack them;
Tamil Lexicon
vaṇṭu-cuṟṟu-,
v. intr. வண்டு2+.
To make twists of straw and pack them;
வைக்கோல் முதலியவற்றைப் புரியாக நெருங்கச்சுற்றிக் கட்டுதல்.
DSAL