தட்டஞ்சுற்றுதல்
thattanjutrruthal
திருவந்திக்காப்பிற் கடவுளைத் தீபத் தட்டுடன் வலம்வருதல். Loc. To go round the deity in a temple with a lighted salver in hand, during the evening service;
Tamil Lexicon
taṭṭanj-cuṟṟu-
v. intr. தட்டம்+.
To go round the deity in a temple with a lighted salver in hand, during the evening service;
திருவந்திக்காப்பிற் கடவுளைத் தீபத் தட்டுடன் வலம்வருதல். Loc.
DSAL